உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய் பற்றிக்கொண்டோம் .. நீர்
ஒரு போதும் கைவிடமாட்டீர்
1.
கண்ணீரைத் துடைத்து
கரங்கள் பிடித்து
காலமெல்லாம் காத்துக்கொண்டீர் .. ஐயா – உம்மை
2.
மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர் – உம்மை
3.
அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீர் – உம்மை
4.
குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள் – உம்மை